Welcome to INDIAN Multi Language Karaokes - Please View This Site Use Mozilla Firefox - Google Chrome & Opera

FB 3 in 1 Popup Box

ENAKKENAVE NEE - 18 VAYASU ( TAMIL LYRICS )


Lyrics Of “Enakkenave Nee” From “18 Vayasu(2011)”
Sung By Haricharan
Music By Dinesh K & Charles Bosco


enakkenave nee piranthathu pole
parakiren parakiren naane
enakenave nee valarnthathu pole
kuthikiren kuthikiren thaane
kanavumum en kannil thonrum
vivaram ariginrene
vizhiyil vin meengal pookum
puthumai unarginrene

ithu ethanaal virumbigiren
puthu vithamaai pulambugiren

enakkenave nee piranthathu pole
parakiren parakiren naane
enakenave nee valarnthathu pole
kuthikiren kuthikiren thaane

mazhai varum pothu nanaivathe paavam
en ninaithen munnale
kudai irunthalum ninaithidum aasai
varuginradhe unnale
edhanaiyum naada idhayam vaazhnthathu thaanaga
unai athil neeyum varainthaaye oviyamaaga

en kaal rendum nee kai kaatum oorudu nadai paila
adaivene sugam naane

ithu ethanaal virumbigiren
puthu vithamaai pulambugiren

enakkenave nee piranthathu pole
parakiren parakiren naane
enakenave nee valarnthathu pole
kuthikiren kuthikiren thaane

aludhida thaane vizhiyena naanum
marainthirunthen munnale
alagiya poove rasithida kuda
mudigiradhe ennale
suvadugal ethum pathiya bumiyil naan vaazha
thunai vara aasi kuduthaaye devathai pola
en thaai inru nee thaan enru naan kaadhaludan kariaya
alai pole varum naane

ithu ethanaal virumbigiren
puthu vithamaai pulambugiren

enakkenave nee piranthathu pole
parakiren parakiren naane
enakenave nee valarnthathu pole
kuthikiren kuthikiren thaane
kanavumum en kannil thonrum
vivaram ariginrene
vizhiyil vin meengal pookum
puthumai unarginrene

ithu ethanaal virumbigiren
puthu vithamaai pulambugiren

———————

எனக்கெனவே நீ பிறந்தது போலே
பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவுமும் என் கண்ணில் தோன்றும்
விவரம் அறிகின்றேன்
விழியில் வின் மீன்கள் பூக்கும்
புதுமை உணர்கின்றேன்

இது எதனால் விரும்பிகிறேன்
புது விதமாய் புலம்புகிறேன்

எனக்கெனவே நீ பிறந்தது போலே
பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே

மழை வரும் போது நனைவதே பாவம்
என் நினைத்தேன் முன்னாலே
குடை இருந்தாலும் நனைத்திடும் ஆசை
வருகின்றதே உன்னாலே
எதனையும் நாட இதயம் வாழ்ந்தது தானாக
உனை அதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக

என் கால் ரெண்டும் நீ கை காட்டும்
ஊருது நடை பயில
அடைவேன் சுகம் நானே

இது எதனால் விரும்பிகிறேன்
புது விதமாய் புலம்புகிறேன்

எனக்கெனவே நீ பிறந்தது போலே
பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே

அழுதிட தானே விழி என நானும்
மறைத்திருந்தேன் முன்னாலே
அழகிய பூவே ரசித்திட கூட
முடிகிறதே என்னாலே
சுவடுகள் ஏதும் பதிய பூமியில் நான் வாழ
துணை வர ஆசி கொடுத்தாயே தேவதை போல
என் தாய் இன்று நீ தான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நானே

இது எதனால் விரும்பிகிறேன்
புது விதமாய் புலம்புகிறேன்

எனக்கெனவே நீ பிறந்தது போலே
பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவுமும் என் கண்ணில் தோன்றும்
விவரம் அறிகின்றேன்
விழியில் வின் மீன்கள் பூக்கும்
புதுமை உணர்கின்றேன்

இது எதனால் விரும்பிகிறேன்
புது விதமாய் புலம்புகிறேன்
If You Have Any Difficulty For Downloading The Karaoke Tracks, Please Let Me Know. Also Inform Me About The Broken Links [if Any] Notices During The Process Of Downloading. I Shall Help You to Get The Solution

Please Contact Me Email: GlobalKaraokes@Gmail.com

Make a Habit to Visit This Site Regularly - Thank You

Hope You Enjoy Downloading Karaoke Songs
back to top